Follow by Email

Friday, May 10, 2013

PG TRB COACHING

விடியல் நடத்தும் TRB PG தேர்வு பயிற்சி வகுப்புகள் .
    ஆசிரியர் தேர்வு வாரியம் 21.07.2013 ல் நடத்தவுள்ள  முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு நமது வேலூர்  விடியல் பயிற்சி மையம் சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. முதல் கட்டமாக தமிழ் மற்றும் வரலாறு பாடங்களுக்கு  பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுவரை இல்லாத அளவில் தமிழுக்கு மட்டும் மொத்தம் 605 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. பயிற்சி பற்றிய மேலும் விவரங்களுக்கு: 9092997509.     

Monday, April 1, 2013

SUR-REGISTRAR FROM VIDIYAL

GROUP-II தேர்வில் சார்பதிவாளராக தேர்ச்சி பெற்றுள்ள திரு.மணிகண்டன் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகள்

Monday, November 26, 2012

TNTET COACHING @ VELLORE.

விடியல் நடத்தும் (TRB)-TNTET தேர்வு பயிற்சி வகுப்புகள் .
    ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வு 2013க்கு நமது வேலூர்  விடியல் பயிற்சி மையம்  பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. முதல் மற்றும் இரண்டாம் தாள்களுக்கு II BATCH பயிற்சி வகுப்புகள் MAY மூன்றாம் வாரம்   தொடங்கப்படவுள்ளன. . பயிற்சி பற்றிய மேலும் விவரங்களுக்கு:  . 9092997509,  8122706441.    

Friday, November 2, 2012

TET RESULTS (Supplementary Exam OCT 2012)

TNTET RESULTS
TRB அக்டோபர் 2012 ல் நடத்திய TET PAPER I & PAPER II தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. முடிவுகளைக் காண இங்கே கிளிக் செய்யவும். www.trb.tn.nic.in

Saturday, October 20, 2012

TET TRB ANSWER KEYS

TET TRB ANSWER KEYS
TNTET  தேர்வுக்கான TRB விடைகளை அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும். http://trb.tn.nic.in/TET2012/20102012/msg.htm

Friday, October 12, 2012

VIDIYAL NEW WEBSITE

OUR ALL NEW WEBSITE www.vidiyalcoachingcentre.com is now available on net. 

Followers