Electronic Voting Machine -ல் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது NOTA பட்டன் . EVM -ல் அனைத்து வேட்பாளர்களின் சின்னங்களுக்கு கீழே கடைசியாக இந்த NOTA பட்டன் அமைந்திருக்கும். அதன் காரணமாகவே மேற்கண்ட எதுவும் இல்லை என்பதைக் குறிக்கும் வகையில் None Of The Above என்பதன் சுருக்கமே NOTA .
No comments:
Post a Comment